ரூ 4000/-க்கு சிறந்த 4G VoLTE ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஸ்வைப், குறைந்த விலை 4G ஸ்மார்ட்போன்களை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.



ஸ்வைப், எலைட் 4ஜி ஸ்மார்ட்போன் VoLTE வசதி கொண்டது. தற்போது நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனைக்கு வந்துள்ளது.

சந்தையில் ரூ.3500/- முதல் ரூ.4000/- வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்வைப், எலைட் 4ஜி சிறப்பம்சங்கள்:-

# 5.0 இன்ச் 850x480 பிக்சல் FWVGA டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 
# 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ராம் 
# 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் சிம் ஸ்லாட், 2500 எம்ஏஎச் பேட்டரி 
# 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா
# ஸ்வைப் எலைட் 4ஜி பிளாக், கோல்டு மற்றும் கிரே நிறங்களில் விற்பனைக்கு உள்ளது.

இந்த மொபைல் சிறந்த ஆஃபர் உடன் ஆன்லைனில் வாங்க கிழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.


(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)



ரூ 4000/-க்கு சிறந்த 4G VoLTE ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? ரூ 4000/-க்கு சிறந்த 4G VoLTE  ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? Reviewed by Vengat on November 06, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.