அடிக்கடி மொபைல் சார்ஜ் செய்பவரா நீங்கள்? உங்கள் மொபைல் பேட்டரி ஆயுள் அதிகரிக்க..!

நமது ஸ்மார்ட்போன் பேட்டரி சார்ஜ் செய்த பிறகும் சிறிது நேரத்திலேயே மீண்டும் சார்ஜ் செய்யும் நிலைக்கும், பேட்டரி ஆயுள் குறையவும் முக்க்கிய காரணம் நமது ஸ்மார்ட்போன் முழுசார்ஜ் ஆனபிறகும் அதனை அப்படியே விடுவதாகும்.


மொபைலை நாள் முழுவதும் பயன்படுத்திய பிறகு அடுத்த நாள் பயன்படுத்த இரவு முழுவதும் சார்ஜ்ர்லேயே வைத்து விடுகிறோம். இது பேட்டரி ஆயுளை குறைய முக்கிய காரணம்.

இதை தடுப்பதற்கு மொபைல் ஆஃப் ஒன்று உள்ளது.

உங்கள் மொபைல் பேட்டரி நீண்ட நேரம் உழைக்க இந்த ஆஃப் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் மொபைல் முழுசார்ஜ் ஆகிவிட்டதா என்று மொபைலை அடிக்கடி எடுத்து பார்க்காமயேயே தெரிந்து கொள்ளலாம்.

Charge Alarm இந்த ஆஃப்-ஐ உங்கள் மொபைலில் நிறுவுவதன் மூலம் மொபைல் முழு சார்ஜ் ஆனவுடன் அலாரம் அடித்து உங்களுக்கு தகவல் கொடுக்கும்.

இதன் மூலம் உங்கள் மொபைல் அடுத்த நாள் பயன்பாட்டுக்கு முழு சார்ஜ் ஆகும்வரை அடிக்கடி எடுத்து பார்க்கவேண்டிய அவசியமில்லை.

ஆஃப்-ஐ டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)
அடிக்கடி மொபைல் சார்ஜ் செய்பவரா நீங்கள்? உங்கள் மொபைல் பேட்டரி ஆயுள் அதிகரிக்க..! அடிக்கடி மொபைல் சார்ஜ் செய்பவரா நீங்கள்?  உங்கள் மொபைல் பேட்டரி ஆயுள் அதிகரிக்க..! Reviewed by Vengat on November 09, 2017 Rating: 5

2 comments:

  1. This is super idea more tech related topic read this page goto puthumayoputhumai.blogspot.com

    ReplyDelete
  2. https://tech-network-tamil.blogspot.com/

    ReplyDelete

Powered by Blogger.