2004-இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமான பேஸ்புக் இந்தியாவில் தற்சமயம் சுமார் 112மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ளது. பேஸ்புக் பக்கத்தில் ஸ்க்ரோலிங் செய்யும் போது எரிச்சலூட்டும் பல விளம்பரங்கள் உள்ளது அவற்றில் சில விளம்பளங்கள் மட்டுமே நமக்கு பயன்படும்.
பேஸ்புக் அல்லது வேறு ஏதேனும் தளம், விளம்பரங்கங்கள் மூலம் நிறைய வருமானத்தை பெற்றுக்கொள்வதால், இந்த எரிச்சலூட்டும் விளம்பரங்கள்
அதிகமாய் வெளிவருவகிறது,
சாதாரணமாக எந்த வலைத்தளத்திலிருந்தும் விளம்பரங்கள் மறைந்துவிடுவதில்லை. ஆனால் இந்த விளம்பரங்களை மறைக்க அல்லது தடுக்க சில வழிமுறைகள் உள்ளது.
இந்த எரிச்சலூட்டும் விளம்பரங்களை நீங்கள் பேஸ்புக் பக்கத்திலிருந்து எப்படி அகற்றலாம் என்பதை இங்கே காணலாம்.
முதலில் பேஸ்புக் பகுதிக்கு சென்று செட்டிங்க்ஸ் மூலம் Facebook Adverts -எனும் விருப்பத்தை தேர்வுசெய்யவும்.
அதன்பின் Facebook Ads-என்ற பகுதியில் உள்ள செட்டிங்க்ஸ் அமைப்பை தேர்ந்தெடுத்து உங்கள் தேவைக்கேற்ப ஆன் அல்லது ஆஃப் முறையை கிளிக் செய்யலாம்.
செட்டிங்க்ஸ் பயன்பாட்டில் உள்ள ஆஃப் முறையை கிளிக் செய்தால் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள எரிச்சலூட்டும் விளம்பரங்கள் தடுக்கப்படும்.
(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)

பேஸ்புக்கில் வரும் தேவையில்லாத விளம்பரங்களை பிளாக் செய்வது எப்படி?
Reviewed by Vengat
on
November 21, 2017
Rating:
The Top 8 Casinos in San Diego, CA - Mapyro
ReplyDeleteList of casinos with casinos with 세종특별자치 출장안마 gambling in San Diego. in 광명 출장샵 the 안양 출장마사지 gaming floor, located at 2100 West Flamingo Road, San Diego, 문경 출장샵 CA 99101. 광주 출장샵