கொசுக்களை விரட்டும் முதல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

எல்ஜி நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் உடைய ஸ்மார்ட்போன் K7i என்ற மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய மாடல் மொபைல் போன் தற்போது வெளியாகியுள்ளது.



இதன் சிறப்பம்சம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப பின்புற கவரை பொறுத்திக் கொள்ள முடியும். இதன் பின்புற கவரில் உள்ள ஸ்பீக்கர் அல்ட்ராசோனிக் கதிர்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த கதிர்கள் கொசுக்களை விரட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழில்நுட்பமானது 30KHz அல்ட்ராசோனிக் சத்தத்தை ஏற்படுத்தி கொசுக்களை விரட்டும். மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அல்ட்ராசோனிக் சத்தம் ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் கூடுதல் கவர் மூலம்  ஸ்மார்ட்போனில் இதை இணைத்துக் கொள்ள முடியும். 
மேலும் இந்த மொபைல் போன் பட்ஜெட் விலையில் அதாவது ரூ.7,500 முதல் ரூ.8500 க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)
கொசுக்களை விரட்டும் முதல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! கொசுக்களை விரட்டும் முதல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! Reviewed by Vengat on November 05, 2017 Rating: 5

1 comment:

  1. Arumaiyaana pathivu. நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க இந்த பதிவை படிக்கவும் https://www.techhelpertamil.xyz/2020/09/how-to-write-seo-friendly-blog-post-in-tamil.html இந்த பதிவானது Google Rank ல் முதலிடத்தில் உள்ளது. சந்தேகமிருந்தால் " how to write seo post in tamil " என்று தேடவும். முதலிடத்தில் நமது போஸ்ட் தென்படும். Tech Helper Tamil ஐ பாருங்கள் Nandri.

    ReplyDelete

Powered by Blogger.