மத்திய அரசின் சிறப்பு திட்டமான ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்ட பின்னர், நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்களைப் பற்றிய முழுவிபரங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் அனைத்து இடங்களிலும் இப்போது ஆதார் கண்டிப்பாக தேவைப்படுகிறது.
இந்த ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு , குடும்பஅட்டை, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையை மிக எளிமையாக ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அதற்கான வழிமுறைகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவு சீட்டு, ஆதார் எண், முழுப் பெயர், அஞ்சல் குறியீடு எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்றவை ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய தேவையானவை.
1. முதலில் ஆதார் இணையத்திற்கு செல்லவும் (https://eaadhaar.uidai.gov.in/#/)
2. பின்னர் உங்களிடம் ஆதார் பதிவு சிட்டு இருந்தால் பதிவு எண்ணையும், அல்லது ஆதார்எண் இருந்தால் ஆதார் எண்ணையும் உள்ளீட்டு செய்யவும்
3. ஆதார்-ல் உள்ளபடி முழுப்பெயரையும் பதிவு செய்யவும்.
4. உங்கள் அஞ்சலக குறியீட்டு எண்ணை பதிவு செய்யவும்.
5. திரையில் உள்ள கேப்சா எண்களை சரியாக பதிவு செய்து Get Onetime Password கிளிக் செய்யவும்.
6. கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வரும். அதில் உள்ள எண்களை உள்ளீடு செய்து Validate & Download கிளிக் செய்தால் உங்கள் ஈ-ஆதார் எளிமையாக டவுன்லோடு செய்யமுடியும்.
7. உங்கள் ஈ-ஆதார் கடவுசொல் (உங்களது பெயரின் முதல் நான்கு எழுத்து மற்றும் உங்கள் பிறந்த வருடம் உதாரணமாக SURESHKUMAR 1990 - SURE1990.)
(உங்கள் தொழில்நுட்பம் சார்த்த சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள Comment Box -ல் பதிவிடுங்கள் அது சம்பந்தமாக பதிவு விரைவில் பதிவேற்றப்படும்.)

ஆன்லைனில் உங்கள் ஈ-ஆதார் எளிமையாக டவுன்லோட் செய்வது எப்படி.?
Reviewed by Vengat
on
November 03, 2017
Rating:
E aadhaar card download
ReplyDelete